ஈஸி இட்லி ப்ரை

Cooking recipe for Easy  Idly fry
தேவையான பொருட்கள் 
 1. இட்லி - 6
 2. மைதா - 4 மேஜைகரண்டி
 3. கார்ன் ஃபிளார்(மாவு) - 2 மேஜைகரண்டி
 4. மிளகாய் தூள் - 1/2 மேஜைகரண்டி
 5. கேசரி கலர் - சிறிதளவு
 6. உப்பு - தேவையான அளவு
 7. எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை 
 • இட்லியை நான்குதுண்டாக  வெட்டவும்.
 • மைதா மாவு,கார்ன் ஃபிளார்,     கலர் பவுடர்,மிளகாய்தூள்,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கலக்கவும்.
 • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
 • இட்லியை இந்த மாவில் நனைத்து  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
Related Posts with Thumbnails