முந்திரி பர்பி

Cooking recipe for Cashew Burfi

தேவையான பொருட்கள்
  1. முந்திரி பருப்பு - 1 1/2 கப்
  2. சர்க்கரை - 3  கப்
  3. நெய் - 3 /4 கிராம்
  4. பால் - 1 /4 கப் 
செய்முறை 
  • முந்திரி  பருப்புகளை கொதிக்கும் நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அலசிய முந்திரி  பருப்புகளை பால்   விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து முந்திரி  பருப்பு விழுது,    சர்க்கரையைப் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • நன்றாக சுருண்டு பர்பி  பதம் வரும் பொது அடுப்பை ஆப் செய்யவும்.
  • பின்பு வாணலியை கீழே இறக்கி,  வைக்கவும்
  • ஒரு தட்டில் நெய் தடவி பர்பி கலவையை கொட்டி  டைமண்ட் ஷேப்பில கட் செய்யவும்.  
  • பாகு முறிந்து விடாமல் கவனிக்க வேண்டும். பர்பி வகைகளுக்கே பாகு மிகவும் இளம் கம்பிப் பதமாக இருக்க வேண்டும். அல்லது பர்பி மிருதுவாக இருக்காது. பர்பி வகைகளுக்கு தீ நிதானமான எரிய வேண்டும்.

Related Posts with Thumbnails