கடுகு துவையல்

Tamil Cooking recipe for Kadugu Thuvayal 

தேவையான பொருட்கள் 
  1. கடுகு - 3 மேஜைகரண்டி 
  2. பெருங்காயம் - ௧ சிட்டிகை 
  3. சிகப்பு மிளகாய் -2
  4. உ ளுத்தம் பருப்பு -2 மேஜைகரண்டி
  5. புளி - 1 ஸ்பூன் 
  6. உப்பு -தேவையான அளவு 
செய்முறை 
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து பெருங்காயம், சிகப்பு மிளகாய், பொரித்து தனியாக  வைக்கவும் 
  • அதே வாணலியில் கடுகு , உளுத்தம்பருப்பு, சேர்த்து பொரித்து தனியாக  வைக்கவும்
  • பின் வருத்த அனைத்தும் சேர்த்து புளி உப்பு, சிறுது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் 
Related Posts with Thumbnails