தூத் பேடா

Tamil Cooking recipe for Dhoot Bheda
தேவையான பொருட்கள்
 1. பால் - 1 லிட்டர் திக்கான பால் 
 2. சர்க்கரை - 1 /2 கிலோ 
 3. கார்ன் ஃப்ளோர் - 1 தேக்கரண்டி
 4. ஏலக்காய்  பொடி- 1 /2  தேக்கரண்டி
 5. முந்திரி  - 10
செய்முறை 
 • ஒரு கனமான பாத்திரத்தில் பாலை  காய்ச்சவும். அது நன்கு சுண்டி, மூன்றில் ஒரு பாகமாக வற்ற வேண்டும்.
 • இப்பொழுது, கார்ன் ஃப்ளோரை ஒரு மேசைக்கரண்டி குளிர்ந்த பாலில் கலந்து அதில் சேர்க்கவும்.
 • கை விடாமல் கிளறவும்.மாவு வெந்ததும்,  சர்க்கரையைச் சேர்க்கவும்.
 • அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும்.
 • சர்க்கரை நன்றாகப் வந்ததும் இறக்கி, ஏலக்காய் பொடியைக் கலந்து பாத்திரத்திலேயே வைத்திருக்கவும்.
 • சிறிது நேரத்தில் இறுகத் தொடங்கும். அப்பொழுது  உருண்டைகள் பண்ணவும்.
 • ஒவ்வொரு உருண்டையாக எடுத்து,  தூத் பேடா வடிவில் அமுக்கி விட்டு, நறுக்கின முந்திரி  துண்டை வைத்து அழுத்தவும்.
Related Posts with Thumbnails