Tamil Cooking recipe for Potato Kari
தேவையான பொருட்கள்
- உருளை கிழங்கு -1
- வெங்காயம் -1
- தேங்காய் பால் - 1 கப்
- சாம்பார் தூள் -2 மேஜைகரண்டி
- கரம் மசாலா -1 மேஜைகரண்டி
- உப்பு -தேவையான அளவு
செய்முறை
- உருளைகிழங்கு வேகவைத்து எடுத்துதுண்டு போட்டு கொள்ளவும்
- வாணலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
- பிறகு சாம்பார் தூள் கரம் மசாலா தூள் வேகவைத்த உருளை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து திக்காக வந்தவுடன் எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்
- இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்