உளுத்தம் பருப்பு துவையல்


Tamil Cooking recipe for Urad Dal Thuvayal

தேவையான பொருட்கள்
  1. உளுத்தம் பருப்பு - 4 மேஜை கரண்டி 
  2. பூண்டு - 4
  3. சிகப்பு மிளகாய் -3
  4. பெருங்காயம் - 1 சிட்டிகை 
  5. புளி - 1 மேஜை கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு 
தாளிக்க :
  1. கடுகு - 2 மேஜை கரண்டி
  2. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து பெருங்காயம், சிகப்பு மிளகாய், பொரித்து தனியாக  வைக்கவும் 
  • அதே வாணலியில்  உளுத்தம்பருப்பு, சேர்த்து பொரித்து தனியாக  வைக்கவும்
  • பின் வருத்த அனைத்தும் சேர்த்து அதனுடன், பூண்டு, புளி ,உப்பு  சேர்த்து அரைக்கவும் 
  • சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு,கறிவேப்பிலை சேர்த்து  தாளிக்கவும் 
Related Posts with Thumbnails