ஈஸி பால் கோவா

தேவையான பொருட்கள் 

 1. மில்க் மெய்டு - 1 டின் 
 2. தயிர் - 100 கிராம் 
 3. பால் - 1 /4 லிட்டர் 
 4. நெய் - 100 கிராம் 
 செய்முறை 

 • ஒரு அடி கனமான  சட்டியில் மில்க் மெய்டெய்யும்,  தயிரையும் போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும்.
 • அதனுடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டவும் .
 • ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் கிண்டவும்.
 • முதலில் கொஞ்சம் தண்ணியாக இருக்கும்.
 • பிறகு, கொஞ்சம் thick -ஆனவுடன் பாதி நெய்யை ஊற்றி கிண்டவும்.
 • பால் கோவா பதம் வரும் முன்பு மீதி நெய்யை கொஞ்சம்,கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்டவும்.
 • பால் கோவா நெய்யை கக்கும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
Related Posts with Thumbnails