சோழா பூரி

Tamil Cooking recipe for Chola Puri

தேவையான பொருட்கள் 
  1. மைதா  - 1 கப் 
  2. தயிர்- 2 மேஜை கரண்டி 
  3. எண்ணெய் - 2 மேஜை கரண்டி 
  4. சோடா உப்பு -1  சிட்டிகை
  5. ரவை - 1 கப் 
  6. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 
  • மைதா,தயிர் எண்ணெய் ரவை உப்பு சேர்த்து திக்காக பிசையவும் 
  • 30 நிமிடம் உறவைகவும் 
  • எண்ணெய் காயவைத்து கொள்ளவும் 
  • பின் மாவு உறிட்டி தேய்த்து எண்ணையில் பொரித்து எடுக்கவும்
Related Posts with Thumbnails