கலாகண்ட்

தேவையான பொருகள் 
  1.  பன்னீர் - 2 கப்
  2.  ஸ்வீடன்ட் கன்டென்ஸ்டு மில்க் - 1 கப் (Sweetened condensed milk)
  3. சக்கரை - 1 /4 கப் 
  4.  முந்திரி, பாதாம், குங்குமப்பூ - தேவைக்கு
  5. நெய் -4 மேஜைகரண்டி 
  செய்முறை 
  •  பன்னீர்,கன்டென்ஸ்டு மில்க் ஒன்றாக கலந்து சிறுந்தீயில் அடி கனமான பாத்திரத்தில் வைத்து கிண்டவும்.
  • பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது எடுத்து விடவும்.
  • இதை நெய் தடவிய தட்டில் பரப்பி, மேலே  முந்திரி பாதாம் குங்குமப்பூ தூவி, துண்டுகள் ஆக்கவும்.
  Related Posts with Thumbnails