வதக்கின சட்னி


Tamil Cooking recipe for Vathakina Chutney 

தேவையான பொருட்கள் 
  1. தேங்காய் துருவல் - 1/2 கப் 
  2. சின்ன வெங்காயம் -15
  3. தக்காளி-1
  4. பூண்டு - 5
  5. சிகப்பு மிளகாய் -5
  6. பெருங்காயம் - 1 சிட்டிக்கை 
தாளிக்க: 
  1. கடுகு -1மேஜைகரண்டி
  2. உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
  3. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய், பெருங்காயம், சேர்த்து பொரித்து எடுத்து  கொள்ளவும் 
  • பின் அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் ,தக்காளி ,பூண்டு சேர்த்து வதக்கவும் 
  • தண்ணீர் தன்மை போன பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • ஆறவைக்கவும்  பின்  அனைத்தும் சேர்த்து அதில் உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து  அரைத்து கொள்ளவும்
  • தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும் 
  • அனனத்தும்  கலந்து பரிமாறவும் 

Related Posts with Thumbnails