மிளகு பொங்கல்( வெண் பொங்கல்)


Tamil Cooking recipe for Veen Pongal


தேவையான பொருட்கள் 
 1. பச்சைஅரிசி-4 கப் 
 2. பயத்தம் பருப்பு (பாசிபருப்பு)- 1 கப் 
 3. நெய் - தேவையான அளவு 
 4. எண்ணெய் -தேவையான அளவு
 5. மிளகு - 2 மேஜை கரண்டி
 6. சீரகம்- 2 மேஜை கரண்டி
 7. கறுவபில்லை- 1 கொத்து 
 8. உப்பு - தேவையான அளவு 
 9. பெருங்காய தூள் -தேவையான அளவு
 10. இஞ்சி -1 இன்ச்  
 11. முந்திரிபருப்பு- 10
செய்முறை 
 • பயத்தம் பருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும் 
 • அரிசி நன்றாக வேகவைத்து கொளாவாக வடித்து கொள்ளவும்
 • பின் இரண்டையும் சேர்த்து உப்பு சேர்த்து கிண்டி வைக்கவும் 
 • பின் வானலியில் நெய் எண்ணெய் சேர்த்து மிளகு சீரகம் இஞ்சி முந்திரிபருப்பு பெருங்காய தூள்  கறுவபில்லை  சேர்த்து பொரித்து சாதத்தில் சேர்த்து கிண்டி வேண்டும் என்றால் நெய் சேர்த்து பரிமாறவும்  
மேலும்: ரவை பொங்கல்

Related Posts with Thumbnails