திரட்டுப் பால்


தேவையான பொருட்கள்
  1. கன்டென்ஸ்டு மில்க் - ஒரு டின் 
  2. தயிர் - ஒரு மேசைக்கரண்டி (கெட்டித் தயிர்)
  3. நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை
  • ஒரு மைக்ரோவேவ்  பாத்திரத்தில்     அணைத்து பொருட்களையும்  சேர்த்து  நன்கு கலக்கவும்.
  • பிறகு அதனை சுமார் 3 நிமிடங்கள் ஹையில் மைக்ரோவேவ் அவனில் வைத்து வேக விடவும்.
  • வெளியில் எடுத்து நன்கு கிளறி விட்டு மறுபடியும் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.
  • பின் அதை எடுத்து 2 நிமிடம் வைக்கவும் 
  • வெளியில் எடுத்துக் கிளறி விட்டால் சூடான திரட்டுப் பால் ரெடி.
  • மைக்ரோவேவின்  பொறுத்து 1,2 நிமிடங்கள் கூடக் குறைய ஆகலாம்.
Related Posts with Thumbnails