பூண்டு துவையல் (காரம் அதிகம் இருக்கும் )

Tamil Cooking recipe for Garlic Thuvayal 

தேவையான பொருட்கள் 

  1. பூண்டு - 10
  2. சிகப்பு மிளகாய் - 2
  3. உப்பு -தேவையான அளவு 
  4. புளி - 1 சிட்டிகை 
தாளிக்க :
  1. கடுகு 
செய்முறை 
  • வாணலியில் எண்ணெய் சேர்த்து சிகப்பு மிளகாய்,சேர்த்து பொரித்து எடுத்து  கொள்ளவும் 
  • மிக்ஸ்யில் மிளகாய், புளி, உப்பு சேர்த்து மையாக  அரைக்கவும் 
  • பின் அதில் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும் 
  • தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு சேர்த்து  தாளிக்கவும் 
  • அனனத்தும்  கலந்து பரிமாறவும் 

Related Posts with Thumbnails