தேங்காய் சட்னி

Tamil Cooking recipe for Coconut Chutney 
தேவையான பொருட்கள் 
  1. தேங்காய் துருவல்  - 1 கப் 
  2. பொட்டுகடலை - 2 மேஜைகரண்டி
  3. பச்சை மிளகாய் - 5 
  4. புளி- சிறுது 
  5. உப்பு - தேவையான  அளவு
தாளிக்க: 
  1. கடுகு -1மேஜைகரண்டி
  2. உளுத்தம் பருப்பு-1மேஜைகரண்டி
  3. கறிவேப்பிலை - 6 
செய்முறை 
  • தேங்காய் துருவல், மிளகாய்  ,பொட்டுகடலை,புளி, உப்பு, தண்ணீர் சேர்த்துஅரைத்து கொள்ளவும் 
  • தாளிக்கும் சட்டியில் எண்ணெய்  ஊற்றி  கடுகு , உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும் 
  • இரண்டையும்  கலந்து பரிமாறவும்
குறிப்பு 
  • சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்தால் ருசியாக இருக்கும் 

Related Posts with Thumbnails