தேவையான பொருட்கள் :
- ரவை - 1 கப்
- சக்கரை - 2 கப்
- தண்ணீர் - 1 1/2 கப்
- பால் - 1 கப்
- கேசரி கலர் - 1 சிட்டிகை
- ஏலக்காய் பவுடர் - 2 சிட்டிகை
- நெய் - 4 மேஜை கரண்டி
- முந்திரி - 15
- உப்பு - 1 சிட்டிகை
- முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- கடாயில் முன்று மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சிறு தியில் வைத்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்
- பால் மற்றும் தண்ணீரை கலர் உடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்
- தண்ணீர் நன்றாக கொதிவரும்போது, ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்
- ரவை வெந்தவுடன் சக்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்
- பின் ஏலக்காய், வருத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும்
- இப்பொழுது சுவையான கேசரி ரெடி