- 1. பயத்தம் பருப்பு - 1 கப்
- 2 .கோதுமை - 1 /4 கிலோ
- 3. சீனி - 2 1/4 கப்
- 4.எண்ணெய் - 1 /2 லிட்டர்
- 5.நெய் - 1/4 கப்
- 6.ஏலக்காய் பொடி- 5
- 7.முந்திரி - 15
- 8.திராட்சை - 15
- முதலில் பயத்தம் பருப்பை வேகவைத்து தண்ணீராக கடைந்து வைத்துக் கொள்ளவும்.
- அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், டால்டா இரண்டையும் சேர்த்து அதில் கோதுமை மாவை கொட்டி சிறு தியில் சிவக்கும் வரை கிளறவும்.
- வேக வைத்த பயத்தம் பருப்பை அதில் ஊற்றி கிளறவும்.
- பிறகு கலர் பவுடரை கரைத்து ஊற்றி சக்கரை போட்டு நன்றாக கிளறவும்.
- பின் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து ஏலக்காயை பொடிச் செய்து அதில் போடவும்.
- அரை மணி நேரம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து கிளறி பதம் வந்தவுடன் இறக்கவும் .