- காரட் - 4 பெரிதாக
- பால் கோவா- 100 கிராம்
- சக்கரை - 2 கப்
- பால்- 1 கப்
- முந்திரி -15
- திராட்சை - 10
- ஏலக்காய் - 2 சிட்டிகை
- நெய் - 2 மேஜை கரண்டி
செய்முறை
- முதலில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
- காரட் தோலை நன்றாக சீவி நன்றாக துருவிக் கொள்ளவேண்டும்.
- பின் காடியில் துருவிய காரட் சேர்த்து தண்ணீர் போக நன்றாக வதக்கவும்.
- பின் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் சக்கரை சேர்த்து கோவா ஏலக்காய் சேர்த்து கிண்டவும்.
- அல்வா பதம் வந்தவுடன்
- பின் வருத்த முந்திரி திராட்சை சேர்த்து ஒன்று சேர்த்து வதக்கி ஆப் செய்யவும்.
- பால் கோவா இல்லை என்றால் பரவாஇல்லை